எனக்கு மேனன் என்கிற சாதி பெயரை சேர்த்துக் கொள்வதில் உடன்பாடு இல்லை
மலையாள சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்தவர் சம்யுக்தா. வாத்தி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அந்த படத்தை தொடர்ந்து கடந்த வாரம் தெலுங்கில் இவரது நடிப்பில் வெளியான விருபாக்ஷா என்கிற படமும் வெற்றி பெற்றுள்ளது. வாத்தி படத்தின்…