Browsing Category
General News
பல்வேறு மருத்துவத் துறைகளை ஒரே தளத்தில் இணைத்த ‘HER’ பெண்கள் நலன் மற்றும் நீண்ட ஆயுள்…
பெண்களின் உடல்நலம், நோய்த் தடுப்பு மற்றும் நீண்ட ஆயுளை மையமாகக் கொண்டு ‘HER – Women’s Health & Longevity Summit’ மாநாடு சென்னையில் நடைபெற்றது. Be The One Longevity Centre நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் கிளினிக்கல் இயக்குநர் டாக்டர்…
‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ – நடுவராக இணையும் ‘மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா’ வெற்றியாளர்…
சமையல், பொழுதுபோக்கு மற்றும் பிரபலங்களின் போட்டி என பல சுவாரஸ்யமான அம்சங்களுடன் உருவாகி வரும் ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ நிகழ்ச்சியில், ‘மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா’ வெற்றியாளர் செஃப் சாஷி செலியா நடுவராக இணைந்துள்ளார்.
Sony VIZHA…
டிஎன்பிபிஎல் சீசன் 2-வில் ஊட்டி பைசன்ஸ் அணியுடன் களமிறங்கும் கீதம்!
தமிழ்நாடு பிக்கிள்பால் பிரீமியர் லீக் (TNPPL) சீசன் 2 போட்டியில் பங்கேற்கும் ஊட்டி பைசன்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ஃபிரான்சைஸ் உரிமையாளராக கீதம், போட்டி விளையாட்டுத் துறையில் தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளது.
நீலகிரி மலைப்பகுதியின்…
33 ஆண்டுகளுக்கும் மேலான கல்விப் பணிக்கு அங்கீகாரம் – பாடகர் அறிவுவின் தாயார் பெ.…
இராணிப்பேட்டை மாவட்டம் கடம்பநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 33 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் திருமதி பெ. தேன்மொழி அவர்களுக்கு, கல்வித் துறையில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக டாக்டர் ராதாகிருஷ்ணன்…
ஜாபர் சாதிக் மீதான வழக்கு தள்ளுபடி – உச்சநீதிமன்ற உத்தரவால் சட்டப் போராட்டத்தில் முக்கிய…
பிரபல தொழிலதிபரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் தொடர்பான வழக்கில், அவருக்கு முக்கியமான திருப்பமாக நீதிமன்ற உத்தரவு அமைந்துள்ளது. அமலாக்கத்துறை சார்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீண்ட காலமாக நடைபெற்று வந்த சட்டப்…
தமிழ்நாட்டின் காடுகளும் அரிய உயிரினங்களும் வெள்ளித்திரையில்… செப்டம்பர் 7 முதல் ‘வைல்ட்…
தமிழ்நாட்டின் காடுகள், மலைகள், கடற்கரைகள் மற்றும் அரிய வனவிலங்குகளை இதுவரை பார்த்திராத கோணத்தில் பதிவு செய்துள்ள ‘வைல்ட் தமிழ்நாடு’ (Wild Tamil Nadu) வனவிலங்கு ஆவணப்படம், வரும் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் பிவிஆர் சினிமாஸ்…
7 வயது சிறுமியின் சுற்றுச்சூழல் கனவு… குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை…
கோழிக்கோட்டைச் சேர்ந்த 7 வயது சுற்றுச்சூழல் ஆர்வலரான ரூஹி மொஹஸ்ஸாப், திருவனந்தபுரத்தில் உள்ள லோக் பவனில் இந்தியாவின் மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் இளவயது உரையாளர், இளவயது…
அரேபிய மண்ணில் தமிழர்களின் சாதனை சரித்திரம்! ‘Top 100 Tamil Leaders in Arabia’ நூல்…
அரேபிய நாடுகளில் தொழில், வணிகம் மற்றும் தலைமைத்துவத் துறைகளில் சாதனை படைத்து வரும் தமிழர்களின் வெற்றிப் பயணத்தை பதிவு செய்யும் “Top 100 Tamil Leaders in Arabia – Edition 1” சிறப்பு நூல், துபாயில் பிரம்மாண்டமாக நடைபெற்ற Sikaram 2026…
அரேபிய மண்ணில் தமிழர்களின் வெற்றிக்கு மகுடம்! துபாயில் வெளியான ‘Top 100 Tamil Leaders in…
அரேபியாவில் பல்வேறு துறைகளில் சாதித்து வரும் தமிழர்களின் தொழில் வெற்றி, தலைமைத்துவம், சமூகப் பங்களிப்பு மற்றும் வாழ்க்கைப் பயணத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் உருவாக்கப்பட்ட ‘Top 100 Tamil Leaders in Arabia – Edition 1’ சிறப்பு…
50 ஆண்டுகள்… புதிய பயணம்! ‘Save The Reptiles’ மூலம் நாடு தழுவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை…
22 மாநிலங்கள் வழியாக 15,000 கி.மீ. பயணம் – 120 நாட்கள் நடைபெறும் பிரம்மாண்ட விழிப்புணர்வு பிரச்சாரம்
சென்னை அருகே செயல்பட்டு வரும் மெட்ராஸ் முதலை வங்கி (Madras Crocodile Bank), தனது 49 ஆண்டுகால அர்ப்பணிப்பான பயணத்தை நிறைவு செய்து, இன்று…