Browsing Category

Movie Reviews

பனி விழும் இரவு – திரைப்பட விமர்சனம்

கதை திருமணத்திற்குத் தயாராகும் அருண் கார்த்தி – எனாக்ஷி கங்குலி ஜோடி, தங்களது திருமணத்திற்கு முந்தைய புகைப்படப் படப்பிடிப்பிற்காக கொடைக்கானலுக்குச் செல்கின்றனர். அங்கு அவர்கள் தங்கும் பங்களாவில் எதிர்பாராத மர்மமான சம்பவங்கள் நிகழ்கின்றன.…

‘செய் செய்யாதே’ – திரைப்பட விம்ர்சனம்

ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், டாக்டர் எஸ். ராஜா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, இசையமைத்துள்ள திரைப்படம் ‘செய் செய்யாதே’. டாக்டர் சந்திரபோஸ் என்ற நேர்மையான மருத்துவராக டாக்டர் எஸ். ராஜா நடித்துள்ளார். அவருடன் குரு விஜய்,…

‘Clayface’ – திரைப்பட விமர்சனம்

சூப்பர் ஹீரோக்களின் உலகில் வில்லன்களுக்கென்று தனித்த கதைகளை உருவாக்குவது புதிதல்ல. ஆனால், அந்த வில்லனின் பிறப்புக்குப் பின்னால் இருக்கும் வலியையும், அவமானத்தையும், மனச்சிதைவையும் திகிலூட்டும் அனுபவமாக மாற்றுவது சவாலான முயற்சி. அந்த…

சட்டமும் நீதியும் 2 – வெப் சீரிஸ் விமர்சனம்

குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகளா? உண்மையை நிரூபிக்க ஆதாரங்கள் மட்டும் போதுமா? அல்லது அதிகாரமும் தனிப்பட்ட பழிவாங்கும் உணர்வும் நீதியின் பாதையைத் தீர்மானிக்கின்றனவா? இத்தகைய கேள்விகளை மையமாக வைத்து, நீதிமன்ற விசாரணையையும் கொலை…

418 – திரைப்பட விமர்சனம்

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், பிரசாந்த் நீல் வழங்க, கீர்த்தன் நாககௌடா இயக்கத்தில் சைத்ரா ஆச்சர், சரண் லக்கராஜு, சூர்யா ராஜ் வீரபதினி, ப்ரீத்தி பகதலா, சஷாங்க் பாட்டீல், ஸ்ரீ வைஷ்ணவ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘418’.…

ஹைக்கூ – திரைப்பட விமர்சனம்

விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில், யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் ஏகன், ஸ்ரீதேவி அப்பாலா, ஃபெமினா ஜார்ஜ் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘ஹைக்கூ’. இளமைப் பருவக் காதல், பிரிவு, வாழ்க்கையில் காலப்போக்கில் ஏற்படும் மாற்றங்கள் என உறவுகளின்…

‘ஜெயிலர் 2’ திரைப்பட விமர்சனம்

2023-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’, மீண்டும் ரஜினிகாந்தின் மாஸ் திரை ஆளுமையையும் நெல்சன் திலீப்குமாரின் தனித்துவமான நகைச்சுவை பாணியையும் இணைத்துப் பேசுகிறது.…

‘தி சோஷியல் ரெக்கனிங்’ திரைப்பட விமர்சனம்

சமூக ஊடகங்கள் மனிதர்களை இணைக்கும் சக்திவாய்ந்த கருவியாக மாறியுள்ளன. அதே நேரத்தில், அவை மக்களின் சிந்தனையையும் சமூகத்தின் போக்கையும் எவ்வாறு பாதிக்கின்றன என்ற கேள்வியும் தொடர்ந்து எழுந்துகொண்டே இருக்கிறது. இந்தக் கேள்வியை மையமாக வைத்து,…

‘ட்ரோன்ஸ்’ திரைப்பட விமர்சனம்

தமிழ் சினிமாவில் வழக்கமான கதைக்களத்திலிருந்து விலகி, ஹாரர், காமெடி, ஃபேண்டஸி, காதல் எனப் பல அம்சங்களை ஒன்றாக இணைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘ட்ரோன்ஸ்’. ‘பன் பட்டர் ஜாம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ராகவ் மிர்தாத் இப்படத்தை…

பஞ்சாயத்துப்பட்டி – திரைப்பட விமர்சனம்

ஒரு கிராமத்தில் அதிகாரம் என்பது வெறும் பதவி அல்ல; அது கௌரவம், ஈகோ, குடும்பப் பெருமை என பல விஷயங்களோடு கலந்துவிடும்போது, அங்கே நடக்கும் சிறிய சம்பவங்கள்கூட பெரிய பிரச்சினையாக மாறிவிடும். இப்படியான ஒரு சூழலை மையமாக வைத்து, காதல், நட்பு,…