கார்த்திக்கும் எனக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரி எல்லோராலும் பேசப்படும்; இந்த படத்தில்…

சென்னை: சுபாஸ்கரன் வழங்கும் லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும், இயக்குநர் மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் - 2 கீதம் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (15.04.2023) நடைபெற்றது. தமிழ் சினிமாவின்…

“திருவின்குரல்” – திரைப்பட விமர்சனம்!

சென்னை: சிவில் இன்ஜினியரிங் படித்துவிட்டு கட்டிட பொறியாளராக வலம் வரும் அருள்நிதி  வாய்பேசமுடியாதவராக,  காது கேளாதவராக தனது தந்தை பாராதிராஜாவுடன் வாழ்ந்து வருகிறார்.  . இவரது தந்தை பாரதிராஜா, தனது சகோதரியின் மகளை அருள்நிதிக்கு திருமணம்…

“சொப்பன சுந்தரி” – திரைப்பட விமர்சனம்!

சென்னை: ‘சொப்பன சுந்தரி’  என்ற பெயரை கேட்டவுடன் நம் நினைவுக்கு வருவது ‘கரகாட்டக்காரன்’ படத்தில் கவுண்டமணி, செந்தில் இருவரின் நகைச்சுவையில் வரும் இந்த காரை நாம் வைத்திருக்கிறோம்.. ஆனால் இந்த காரை வைத்திருந்த சொப்பன சுந்தரி யார்…

லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் தயாராகி வரும் படம்…

சென்னை: மலையாளத் திரையுலகின் முன்னணி படைப்பாளியான லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் தயாராகி வரும் 'மலைக்கோட்டை வாலிபன்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. லிஜோ ஜோஸ்…

தனி நபரை விமர்சிக்காமல் கருத்தியல் சார்ந்து விவாதித்தால் பகை இல்லை ; A படம்’ விழாவில்…

சென்னை: மாங்காடு அம்மன் மூவிஸ் தயாரிப்பில் ராஜகணபதி தயாரித்து, கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ‘A படம்’. அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றோடு ஜாதி மத பிரச்சினைகளையும் கல்வி, மருத்துவம் மற்றும் விவசாயத்தின் முக்கியத்துவத்தையும்…

சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘விமானம்’ எனும் திரைப்படத்தின்…

CHENNAI: ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் கே கே கிரியேட்டிவ் ஒர்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'விமானம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனுடன் படத்தின்…

ராமராஜனை வித்தியாசமாக காட்டியுள்ளீர்கள்…”சாமானியன்” பட குழுவை பாராட்டிய…

சென்னை: எண்பது, தொண்ணூறுகளில் மக்கள் நாயகன் என எளிய மக்களின் முகமாக அறியப்பட்டவர் நடிகர் ராமராஜன். தொடர்ந்து வெள்ளி விழா படங்களை கொடுத்த பெருமை இவருக்கு மட்டுமே உண்டு. இவரது வெற்றியின் பின்னணியில் தூணாக இருந்து அவரது படங்களுக்கு…

ஆறுபடை புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உண்மை சம்பவத்தை மையம் கொண்டு பிரமாண்ட ஆக்சன் திரில்லராக…

சென்னை: ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆறுபடை புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘புரொடக்ஷன் நம்பர் 1’. ’இந்த படத்தை அறிமுக இயக்குனர் சங்கர் சாரதி என்பவர் இயக்கி வருகிறார். இவர் பிரபல…

ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள் ஒன்று கூடி நடத்திய பொன்விழா…

தர்மபுரி: ஐம்பதிலும் ஆசை வரும் ஆசையுடன் பாசம் வரும் என்று ஒரு திரைப்படப் பாடல் உண்டு. ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள் ஒன்று கூடினால் என்ன வரும். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என குதூகலம் வரும். உற்சாகம் ஊஞ்சல்…

ஏப்ரல் 14 இன்று ஆரம்பிக்க உள்ள கிரிக்கெட்டர் அஷ்வின் தலைமையில் ’22 யார்ட்ஸ்’…

சென்னை: கிரிக்கெட் ரசிகரான ஆதித்யா ரவி தன்னுடைய 16-வது வயதில் கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற ஆசையில் கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்கு குடிபெயர்ந்தார். 2014 இல் R. அஷ்வின் வழிகாட்டியாக இருந்த ஜென் நெக்ஸ்ட் கிரிக்கெட் இன்ஸ்டிடியூட்…