ஐஸ் பாத் டார்ச்சர்!
சமந்தா தற்போது சிட்டாடல் என்ற ஹாலிவுட் வெப் தொடரின் இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார். இதற்காக ஆக்ஷன் உள்ளிட்ட பயிற்சிகளையும் அவர் மேற்கொண்டு வருவதோடு உடலையும் பிட்டாக வைத்துக் கொள்ள தொடர்ச்சியாக உடற்பயிற்சியும் செய்து வருகிறார்.…