Browsing Category
News
‘ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது..’அண்ணாத்த’ நடிகர் பாலா வேண்டுகோள்!
சென்னை.
கொரோனா இரண்டாம் அலை தீவிரம் அடைந்துள்ள நிலையில் அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழ் திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்கம் உறுப்பினர்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் கொடுக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.…
‘மாநாடு’ படத்திற்காக ஆறு நிமிட காட்சியை ஒரே நேரத்தில் நடித்து அசத்திய…
சென்னை.
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்துவரும் படம் ‘மாநாடு’. சிலம்பரசன் கதாநாயகனாக நடித்துவரும் இந்தப்படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில்…
‘தளபதி 65’ முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றதால் ஜார்ஜியாவில் இருந்து சென்னை திரும்பிய…
சென்னை.
நடிகர் விஜய் தற்போது ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். நெல்சன் இயக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. இதற்காக விஜய் உள்பட சில நடிகர்-நடிகைகள்…
விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘லாபம்’ படத்தின் பாடல் புதிய…
சென்னை.
ஆரம்பத்தில் துணை நடிகராக சினிமா வாழ்க்கையை தொடங்கிய விஜய்சேதுபதி ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் கதாநாயகனாகி, முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். ‘பீட்சா’, ‘சூதுகவ்வும்’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’, ‘சேதுபதி’, ‘நானும்…
வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர்…
வெற்றிமாறன் இயக்கிய ‘அசுரன்’ படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் தனுஷ் அதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அசுரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது…
குருபரன் இன்டர்நேஷனல்ஸின் வெளியிடும் தி அட்வென்ச்சர்ஸ் ஆப் எ.ஆர்.ஐ
குருபரன் இன்டர்நேஷனல்ஸின் வெளியிடும் தி அட்வென்ச்சர்ஸ் ஆப் எ.ஆர்.ஐ திரைப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
தி அட்வென்ச்சர்ஸ் ஆப் எ. ஆர். ஐ என்ற ஆங்கில திரைப்படம் தமிழில் டப்பாகி வெளியாகவுள்ளது. குருபரன்…
*ரீவைண்ட் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு திரும்பிய நடிகர் தேஜ்*
தமிழில் கேடி குஞ்சுமோன் தயாரித்த காதலுக்கு மரணமில்லை படத்தில் அறிமுகமானவர் நடிகர் தேஜ்.. அதை தொடர்ந்து கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, காந்தம் ஆகிய படங்களில் நடித்தார்.. இயக்குநர், தயாரிப்பளர் என பன்முகம் கொண்ட இவர், தற்போது ‘ரீவைண்ட்’ என்கிற…
புதுப்பொலிவுடன் வரும் சிலம்பரசன் டி.ஆர். நடிப்பில் மன்மதன்
சிலம்பரசன் டி.ஆர். கதாநாயகனாக நடித்து பெரியளவில் ஹிட்டடித்த படங்களில் ஒன்று 'மன்மதன்.'
2004-ம் ஆண்டு வெளியான இந்த படம், இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் (Sound system 2k 4k formality) மெருகேற்றப்பட்டு, புதுப்பொலிவுடன் வரும் மார்ச் 19-ம்…
சிறப்பு காவல்துறை 3 வது பட்டாலியன் துப்பாக்கி சுடும் போட்டிகள்
சென்னை வீராபுரத்தில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்துறை 3 வது பட்டாலியன் துப்பாக்கி சுடும் மைதானத்தில் நடைபெற்ற XII வது தென் மண்டல துப்பாக்கி சுடும் சாம்பியன் போட்டிகள், சனிக்கிழமை ( 13 ம் தேதி) நடைபெற்ற நிறைவு விழாவுடன் முடிவுக்கு வந்தது.…