தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தயாரிப்பாளர் GKM தமிழ்குமரன் 788 வாக்குகள் பெற்று 527 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இதுவரை நடந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்றவர் என்ற பெருமையை தயாரிப்பாளர் GKM தமிழ்குமரன் பெற்றுள்ளார்.