விஜய் ஆண்டனியின் ஆன்டி பிகிலி பாடலுக்கு வாழ்த்து தெரிவித்து வரவேற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை:
பன்முக திறமைகளுக்கு சொந்தக்காரரான விஜய் ஆண்டனி ‘ஓவர்நைட் சார்ட்பஸ்டர்' கொடுப்பவர் என்று இசை ஆர்வலர்களால் பாராட்டப்படுபவர். அவரது இசை எப்போதும் புதியதாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும். அடுத்து வரவிருக்கும் தனது படமான ‘ஆன்டி…