Browsing Tag

“Jawan” Movie News

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’படத்தின் டீசர் வெளியீடு!

சென்னை. 2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் வெற்றி படங்களை…