இதுவரை பார்க்காத மமிதாவை இந்த படத்தில் பார்ப்பீர்கள் – பிரதீப் ரங்கநாதன்
இயக்குநர் கீர்த்தீஸ்வரன், "எல்லோரைப் போலவும் நானும் உதவி இயக்குநராக, இயக்குநர் சுதா கொங்கராவிடம் 7 வருடங்கள் பணிபுரிந்தேன். 'டியூட்' படத்தின் கதை எழுதி முடித்ததும் நண்பரின் ரியாக்ஷன் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று…