இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்திருக்கும் சயின்ஸ் பிக்சன்…
சென்னை:
Think Studios நிறுவனம் The Show People நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்திருக்கும் சயின்ஸ் பிக்சன் திரில்லர் திரைப்படம் ‘கேப்டன்’. டெடி படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு…
