16வது தாதாசாகெப் பால்கே விருதை வென்ற ஃபிளாக் திரைப்படம்
ஐ அண்ட் ஐ மூவிஸ் சார்பாக வைரப்பிரகாஷ் தயாரிப்பில் எஸ் பி பொன்சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்
ஃபிளாக்
இப்படத்தைப் பற்றி தயாரிப்பாளர் வைர பிரகாஷ் கூறுகையில்..
140 கோடி இந்திய மக்களின் தேசிய உணர்வை ஒரு சிறுவன் மூலம் சொல்லும்…
