விஜய் வரதராஜ் இயக்கும் இணைய தொடர் “குத்துக்கு பத்து”
சென்னை.
Temple Monkey மூலம் புகழ் பெற்ற விஜய் வரதராஜ், "பல்லுபடாம பாத்துக்கோ’" படத்தை இயக்கியதன் மூலம் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமானார். இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில், அடுத்ததாக ‘குத்துக்கு பத்து’ என்ற இணையதொடரை…