நெல்சன் இயக்கும் நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்…
சென்னை.
நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தை ‘தளபதி 65’ என அழைத்து வந்தனர். இந்நிலையில் இயக்குனர் நெல்சன் மற்றும் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர்…