அரசு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துறை வாரியாக ஆய்வு!
சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது மாடி கூட்டரங்கில் துறை வாரியான ஆய்வு கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.…
