புரட்சிகரமான வக்கீல் வேடத்தில் வனிதா விஜயகுமார் நடிக்கும் ‘சிவப்பு மனிதர்கள்’
தனி மனித உணர்வையும் தற்காப்பு சட்டத்தையும் விரிவாகப் பேசும் 'சிவப்பு மனிதர்கள்'
BTK FILMS சார்பில் B.T அரசகுமார் M.A அவர்கள் தயாரிப்பில் அன்பு சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சிவப்பு மனிதர்கள்’. சமூக கருத்து பேசும் பொழுதுபோக்கு…