ஸ்ரீ ஸ்ரீரடி சாய் மூவிஸ் ஸ்ரீ & காவ்யா வழங்கும் விஜய் இயக்கத்தில் அருண்விஜய்- ஏமி…
சென்னை:
அருண் விஜய் நடிக்கும் 'அச்சம் என்பது இல்லையே' படத்தின் அறிவிப்பு வந்த நாளில் இருந்து வர்த்தக வட்டாரம் மற்றும் பார்வையாளர்களிடையே இந்தப் படம் குறித்தான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் உள்ள இந்த கதையில்…
