பிரபுதேவா வெளியிட்ட ராபர்ட் நடிக்கும் படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக்!
சென்னை.
பிரபுதேவா வெளியிட்ட ராபர்ட் நடிக்கும் படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் ‘டிங் டாங்’ படத்தின் பூஜை படப்பிடிப்பு ஆரம்பமானது. பல்வேறு படங்களில் நடன இயக்குநராகப் பணிபுரிந்தவர் ராபர்ட். அவர் ஒரு நடிகராகச் சில படங்களில் நடித்துள்ளார்…