இன்று இனிதே நடைபெற்ற தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன், நடிகை மகாலட்சுமி சங்கர்…

சென்னை: தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும் நடிகையுமான மகாலட்சுமி சங்கர் ஆகியோரின் திருமணம் இன்று நடைபெற்றது.  திருப்பதியில் இன்று காலை…

பெங்களூர் முதல் பாங்காக் வரை படப்பிடிப்பு நடந்து முடிந்த புதிய படம் சந்தானம் நடிக்கும்…

சென்னை: சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு  ‘கிக்’  என்று பெயரிட்டுள்ளார்கள். இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் பெங்களூரில் ஆரம்பமானது. தொடர்ந்து ஒரே கட்டமாக சென்னையில் நடந்து,  இதன் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு…

சைக்கலாஜிகல் ஃபேண்டஸி திரில்லர் திரைப்படம் “பெண்டுலம்” படப்பிடிப்பு, பூஜையுடன் இனிதே…

சென்னை: SURYA INDRAJIT FILMS  சார்பில் திரவியம் பாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் B.சதீஸ் குமரன் இயக்கத்தில், அம்மு அபிராமி, கோமல் ஷர்மா நடிக்கும், புதுமையான சைக்கலாஜிகல் ஃபேண்டஸி திரில்லர் திரைப்படமான “பெண்டுலம்” படத்தின்…

Red Giant Movies & RS Infotainment ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கும் விஜய் சேதுபதி-…

சென்னை: ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ மற்றும் ‘கோ’ போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிகளை தந்த கூட்டணியாக Red Giant Movies & RS Infotainment  நிறுவன தயாரிப்பாளர்கள் திரு உதயநிதி ஸ்டாலின் மற்றும் எல்ட்ரெட் குமார்  மீண்டும்  இணைந்து ‘விடுதலை’…

“டைரி” திரை விமர்சனம்!

சென்னை: காவல்துறையில் உதவி ஆய்வாளர் பயிற்சியை முடிக்கும் முன்பு அருள்நிதியிடம், முடிக்க முடியாத வழக்கு ஒன்றை பயிற்சியாக எடுத்து யார் வேண்டுமானாலும் அந்த வழக்கை முடிக்கலாம் என்று காவல்துறை உயர் அதிகாரி கூறுகிறார். இந்த சூழலில் பதினாறு…

ஆஹா தமிழுடன் நடிகர் ஜீவா முதல் முறையாக இணையும் விளையாட்டு நிகழ்ச்சி!

சென்னை: ஆஹா டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் 'சர்க்கார் வித் ஜீவா' எனும் விளையாட்டு நிகழ்ச்சி மூலம் நடிகர் ஜீவா டிஜிட்டல் திரை தொகுப்பாளராக அறிமுகமாகிறார். உலகளாவிய தமிழர்களுக்கான நூறு சதவீத பிரத்யேக பொழுதுபோக்கு அம்சங்களுடன்…

சர்வதேசத் திரைப்பட விழா விருதுகளைக் குவித்த ’21 கிராம்ஸ்’ பைலட் பிலிம்!

சென்னை: இப்போது வருகிற எந்தப் படத்தைப் பார்த்தாலும் வெட்டு, குத்து, ரத்தம் என்று மனித உயிரை மலிவாகக் காட்டும் வகையில் காட்சிகள் வருவது சகஜமாகி வருகிறது.இந்த நிலையில் உயிரின் விலை மதிப்பற்றது. மனிதன் ஒருவனின் உயிரை எடுக்க யாருக்கும்…

11 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் இசை நிகழ்ச்சி நடத்த இருக்கும் யுவன் சங்கர் ராஜா!.

சென்னை: யுவன் ஷங்கர் ராஜா மீதும் அவரது இசையின் மீதும் ரசிகர்கள் கொண்டுள்ள அன்பிற்கு எல்லையே இல்லை. மலேசியாவில் நடைபெற்ற அவரது இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய 45 நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்ததே இதற்கு சான்று.…

உலகமெங்கும் 2022 அக்டோபர் 5 ஆம் தேதி வெளியாகும் நடிகர் அருண் விஜய் நடிக்கும் “பார்டர்”…

சென்னை: நடிகர் அருண் விஜய் தொடர்ச்சியாக வெற்றிப்படைப்புகளை தந்து கவனம் ஈர்த்து வருகிறார். அவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியான யானை திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டாக, ஓடிடியில் வெளியான தமிழ்ராக்கர்ஸ் தொடர் மிகப்பெரும் வரவேற்பை…