காஜல் அகர்வாலின் ‘தி இந்தியா ஸ்டோரி’ டீசர் வெளியீடு; ஜூலை 24ல் திரைக்கு வருகிறது!

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே  இணைந்து நடித்துள்ளனர்.  இப்படம் வரும் ஜூலை 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை…

இரட்டையர் – விமர்சனம்

அறிமுக இயக்குநர் ஜகதீஷ் தம்பையா இயக்கத்தில் உருவாகியுள்ள இரட்டையர், தாய்–மகள் பாசத்தை மையமாகக் கொண்டு மர்மமும் உளவியல் பதற்றமும் கலந்த ஒரு திரில்லராக உருவாகியுள்ளது. அபிநயா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம், இரட்டை மகள்கள்…

“மாஸ்டர்ஸ் ஆஃப் தி யூனிவர்ஸ்” (2026) – திரைப்பட விமரசனம்

1980களில் உலகம் முழுவதும் பிரபலமான He-Man கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் Travis Knight இயக்கியுள்ள பிரம்மாண்ட ஃபேண்டஸி சாகச திரைப்படம் தான் Masters of the Universe. Nicholas Galitzine ஹீ-மேனாகவும், Camila Mendes டீலாவாகவும்…

ரிலீஸ் தேதியில் மாற்றம்; ஜூன் 12ல் வெளியாகும் ‘ஆட்டி’!

லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆட்டி’. இந்தப் படத்தில் தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணனே கதையின் நாயகனாக ஒரு காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.. ‘அயலி’ புகழ் அபி நட்சத்திரா…

ஹைப்பர்லிங்க் ஆக்ஷன் திரில்லராக உருவாகும் “தி ஒன் : வித்தின் யூ” – டைட்டில் டீசர்…

தமிழ் திரையுலகிற்கு விறுவிறுப்பும், பரபரப்பும் நிறைந்த ஒரு புதிய சினிமா அனுபவத்தை வழங்கும் வகையில், ஹரிஷ்னி பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தனது புதிய திரைப்படமான “தி ஒன் : வித்தின் யூ” படத்தின் டைட்டில் டீசரை அதிகாரப்பூர்வமாக…

பரிமளா & கோ (Parimala & Co) – விமர்சனம்

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பரிமளா & கோ, குடும்ப உறவுகள், டார்க் காமெடி மற்றும் த்ரில்லர் அம்சங்களை கலந்த ஒரு வித்தியாசமான படைப்பாக அமைந்துள்ளது. ஜெயராம் மற்றும் ஊர்வசி இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து…

மாஸ் மகாராஜா ரவி தேஜாவின் ‘இருமுடி கட்டு’ கிளிம்ப்ஸ் இணையத்தில் வைரல்!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தனது ஒவ்வொரு படைப்பின் மூலமும் பான் இந்திய ரசிகர்களுக்கு பிரம்மாண்ட மற்றும் புதிய சினிமா அனுபவத்தை கொடுத்து வருகிறது. பல்வேறு கதைக்களங்கள், உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் பொழுதுபோக்கு என இந்நிறுவனம்…

பெத்தி – விமர்சனம்

கிராமத்தின் மண்ணையும், விளையாட்டின் வெற்றிக்கான போராட்டத்தையும், ஒரு மனிதனின் அடையாளத் தேடலையும் இணைத்து உருவாகியுள்ள திரைப்படம் தான் “பெத்தி”. இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படம், வழக்கமான…

யு சான்றிதழுடன் ஜூன் 26-ல் திரைக்கு வரும் ‘அங்கீகாரம்’!

ட்ரைலர், வசனங்கள் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் மூலம் கவனம் ஈர்த்த அங்கீகாரம் திரைப்படம் அனைவருக்குமான திரைப்படமாக சென்சார் போர்டால் அங்கீகரிக்கப்பட்டு U சான்றிதழை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், தென்பாதியான்…

தமிழ், மலையாளம், தெலுங்கு என பன்மொழி பயணத்தில் ஈடன் குரியகோஸ்!

சேர நாட்டுக்கும் தமிழ்த் திரையுலகிற்கும் நீண்ட காலத் தொடர்பு உண்டு.கேரளாவில் இருந்து ஏராளமான கனவுக்கன்னிகள் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி இங்கே கோலோச்சி இருக்கிறார்கள். அந்தக் 'கேரள நாட்டிளம் பெண்கள்' வரிசை ,அந்தக்கால பத்மினி தொடங்கி…