‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘சர்க்காரே…
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், டி.டி. பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லெனின் பாண்டியன்'திரைப்படத்தின் முதல் பாடலான "சர்க்காரே சொல்லிருச்சு" (Sarkarey Solliruchu) தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இசைஞானியுடன் மீண்டும்…
