அரசியல் தலைவர்கள் பாராட்டிய ‘பிச்சை’ குறும்படம்!
அரசியல் தலைவர்களின் பாராட்டு பெற்ற வகையிலும் வாக்காளர்களின் மனசாட்சியைக் கேள்வி கேட்டு உலுக்கிடும் வகையிலும் 'பிச்சை' என்கிற பெயரில் ஒரு குறும்படம் உருவாகியுள்ளது.
பத்து நிமிடங்களுக்குள் பார்ப்பவர் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் இந்தக்…