“70களின் உலகை உயிர்ப்பிக்கும் ‘பெத்தி’ – 24 பிரம்மாண்ட செட்கள் குறித்து அவினாஷ் கொல்லா…
மெகா சூப்பர்ஸ்டார் ராம்சரண் நடிப்பில், புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் “பெத்தி” திரைப்படம் குறித்து தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா பகிர்ந்த தகவல்கள் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
கிராமத்து…
