போர்க்கள பின்னணியில் உருவாகியுள்ள சல்லியர்கள்
போர்க்களத்தை மையப்படுத்தி தமிழில் வெகுசில படங்களே வெளியாகியுள்ளன.
அந்தவகையில் சமகாலத்தில் நம் கண் முன்னே தமிழ் நிலத்தில் நடந்த போர் ஒன்றை மையப்படுத்தி "சல்லியர்கள்" என்கிற படம் உருவாகியுள்ளது.
நடிகர் கருணாஸ் இந்தப்படத்தை தயாரித்துள்ளதுடன்…
