அன்லான் ஆர்ட் சலூன் திறப்பு விழாவில் கலந்து கொண்ட சி எஸ் கே அணி கேப்டன் தல தோனி!
சென்னை.
அன்லான் ஆர்ட் சலூன் திறப்பு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அழகு சாதனவியல் ஹேர் ஸ்டைல் சலூன் (Cosmetology Hair style & Medi Saloon) என்று அழைக்கப்படும், இங்கு தலை முடி, நகம், தோல், இமை உள்ளிட்ட அனைத்திற்கும்…
