‘காட்ஃபாதர்’ படத்தை பெரிய வெற்றிப் படமாக்கிய சினிமா பார்வையாளர்களுக்கு நன்றி…
சென்னை:
'காட்ஃபாதர்' படத்தை மிகப் பெரிய வெற்றிப் படமாக்கிய சினிமா பார்வையாளர்களுக்கும் எனது ரசிகர்களுக்கும் நன்றி. திரையரங்குகளில் இந்தப் படத்தை அன்போடு நீங்கள் கொண்டாடி மகிழ்வதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. 'காட்ஃபாதர்'…