தனுஷ் நடிப்பில் தெலுங்கு/தமிழில் தயாராகி கொண்டிருக்கும் ‘சார்/ வாத்தி’…
சென்னை:
பிரபல தயாரிப்பாளரான 'சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்' சூர்யதேவர நாக வம்சி, ' ஃபார்ச்சூன் 4 சினிமாஸ்' சாய் சௌஜன்யாவுடன் இணைந்து வாத்தி திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாக உள்ள இந்தப் படத்தில் தேசிய…