‘தளபதி 65’ படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்றுள்ள நடிகர் விஜய்!
சென்னை.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், அடுத்ததாக நெல்சன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு கடந்த வாரமே பூஜை போடப்பட்டாலும், படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. ஏனெனில் சட்டசபை தேர்தலுக்கு பின்…
