இன்றைய தலைமுறை, உறவுகளை எவ்வாறு பார்க்கிறது என்பதை உணர்ச்சியுடனும் பொழுதுபோக்காகவும்…
“Love Oh Love” — பவீஷ் நடிப்பில், மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகும் கலகலப்பான ரொமான்டிக் காதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது!
ஷினிமா மீடியா அண்ட் எண்டர்டெயின்மென்ட் லிமிடெட் — தினேஷ் ராஜ் வழங்க,…
