சீயான் விக்ரம் – பா. ரஞ்சித் இணையும் ‘சீயான் 61’ படத்தின் தொடக்க விழா!
சென்னை:
சீயான் விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் பெயரிடப்படாத படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
விரைவில் வெளியாக இருக்கும் 'கோப்ரா', 'பொன்னியின்…
