ஒரு தாயின் பாசப் போராட்டத்தில் இரு சகோதர்கள் – பரோல் -விமர்சனம்
அம்மா மகனின் பாச போராட்டம் , அண்ணன் தம்பியின் ஈகோ மோதல் , குற்றவாளிகள் அவசர சூழலில் .,ஜெயிலில் இருந்து பரோல் பெறுவதில் உள்ள நடை முறை சிக்கல்கள் ... உள்ளிட்ட விஷயங்களை வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் விளக்கி வெளியாகி உள்ளது 'பரோல்…