தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் “ரெஜினா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை…
சென்னை.
தென்னிந்திய திரையுலகின் திறமை மிக்க பிரபல நடிகை இருப்பவர் சுனைனா. ‘நீர்ப்பறவை’, ‘சில்லுக்கருப்பட்டி’ படங்களில் தன் நடிப்பு திறமையால் அனைவரையும் கவர்ந்தவர், தற்போது பன்மொழிகளில் உருவாகும் #ரெஜினா என்ற புதிய திரைப்படத்தில்…
