தேசிய சதுரங்கப் போட்டியில் இளம் வயதில் பெருமை சேர்த்த வேலம்மாள் பள்ளி மாணவி!
சென்னை
சென்னை முகப்பேரில் அமைந்துள்ள வேலம்மாள் முதன்மைப் பள்ளியில் 3 -ஆம் வகுப்பு பயிலும் செல்வி.பூஜா ஸ்ரீ அவர்கள் 34-வது தேசிய சதுரங்கப் போட்டியில் 8 வயதுக்குட்பட்டோருக்கான திறந்த மற்றும் பெண் சதுரங்க வீராங்கனைகள் போட் டியிட்ட களத்தில்…
