‘பிச்சைக்காரன்-2’ படத்தில் வெளியான வேகத்தில் வைரல் ஹிட்டாகியுள்ள ஆண்டி-…
சென்னை.
விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’ படத்தில் இருந்து சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘ஆண்டி பிகிலி #AntiBikili தீம் பாடல் அமோகமான வரவேற்பைப் பெற்றுள்ளது. மார்ச் 16, 2022 அன்று வெளியிடப்பட்ட இந்த பாடல் டிராக், 24 மணி நேரத்திற்குள் 780K…
