கேசரியா என்ற “பிரம்மாஸ்திரா” படத்தின் மூலம் உலகளவில் இசை ஆர்வலர்களைக் கவர்ந்த பாடல்…
சென்னை:
கேசரியா என்ற ‘பிரம்மாஸ்திரா’ படத்தின் பாடல் மூலம் உலகளவில் இசை ஆர்வலர்களைக் கவர்ந்த பிறகு, தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் அனைத்து இசைத் தரவரிசைகளிலும் முதலிடத்தைப் பிடித்த சோனி மியூசிக் மற்றொரு அழகான பாடல் 'தேவா தேவா' வை நேற்று…
