‘இயக்குனர் ஹரி கண்டிப்பான மாஸ்டர்.. அவருடைய அர்ப்பணிப்பு அபாரமானது’ நடிகர் அருண் விஜய்…
சென்னை.
தமிழ் திரையில் தொடர் வெற்றிகளை குவித்து, வெற்றி நாயகனாக வலம் வரும் அருண் விஜய், தமிழ் சினிமாவின் கமர்ஷியல் அரசனாக இருக்கும் இயக்குநர் ஹரி ஆகியோர் கூட்டணியில் உருவான “யானை” திரைப்படம் ஜுன் 17 அன்று வெளியாகவுள்ளதாக…
