நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடர் ‘சூப்பர் சுப்பு’ டிரெய்லர் வெளியீடு; ஜூலை 2…
நெட்ஃப்ளிக்ஸ் தனது முதல் தெலுங்கு ஒரிஜினல் நகைச்சுவைத் தொடரான ‘சூப்பர் சுப்பு’வின் டிரெய்லரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இயக்குநர் மாலிக் ராம் இயக்கியுள்ள இந்தத் தொடரில் சந்தீப் கிஷன், மிதிலா பால்கர் மற்றும் முரளி சர்மா ஆகியோர்…
