‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் அனைவருடனும் பணியாற்றியது…

சென்னை: மணிரத்னம்  சார் எந்த மாதிரியான படம் எடுத்தாலும் உயர்தரத்தில் தான் இருக்கும். களைப்பாக இருந்தபோதும், இங்கு வந்து உங்களை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. மூன்று வருட உழைப்பிற்கு பலன் கிடைக்கும் தருணம் மகிழ்ச்சியாக உள்ளது.…

சமந்தா மற்றும் தேவ் மோகன் நடிப்பில் தயாராகும் ‘ஷாகுந்தலம்’ 3 டி-யில் வெளியாக…

சென்னை: உலகப்புகழ் பெற்ற காளிதாசின்  'அபிஞான ஷாகுந்தலம்' எனும் சமஸ்கிருத நாடகத்தினை தழுவி எடுக்கப்படும்  'ஷாகுந்தலம்' மக்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும்…

திருமண வாழ்வில் இணைந்த சின்னத்திரை ஜோடி அர்ணவ்- திவ்யா!

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற கேளடி கண்மணி தொடரில் கதாநாயகியாக அறிமுகமானவர் திவ்யா. அதை தொடர்ந்து மகராசி தொடரில் நடித்தவர், தற்போது செவ்வந்தி என்கிற தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார் அதேபோல…

ஜெயதீர்த்தா இயக்கியுள்ள ’பனாரஸ்’ படம் காசியின் புனிதம் கலந்த காதல் காவியம்!

பெங்களூர்: ”மிகச் சிறிய பட்ஜெட்களில் தயாராகி வந்த கன்னடப்படங்கள் இன்று பான் இந்தியா படங்களாக வளர்ந்திருப்பதோடு அவை இந்திய அளவில் நல்ல வசூல் வேட்டையையும் நடத்தி வருவதை நினைக்கும்போது மிகவும் பெருமையாக உணர்கிறேன்” என்றார் கன்னட…

அயோத்தியில் வெளியிடப்படும் நடிகர் பிரபாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படம்…

சென்னை: 'பாகுபலி' படத்தின் மூலம் உலக அளவிலான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் பிரபாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஆதி புருஷ்' எனும் படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் வெளியிடப்படும் இடமும், தேதியும் அதிகாரப்பூர்வமாக…

V.R Combines விமலா ராஜநாயகம் தயாரிப்பில், சௌந்தர்யன் இசையில், “மஞ்சக்குருவி”…

சென்னை: V.R Combines விமலா ராஜநாயகம் தயாரிப்பில், சௌந்தர்யன் இசையில், "மஞ்சக்குருவி" படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குனர்கள் பேரரசு, ரவி மரியா, சண்முகசுந்தரம், ஹரிதாஸ் ரைட்டர்…

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பழவேட்டரையர் பாத்திரத்தில் மிரட்டியிருக்கும்…

சென்னை: இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 30 உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்தில் நடிகர்…

‘ரெண்டகம்’  திரை விமர்சனம்!

சென்னை: ஆர்யா & ஷாஜி நடேசன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் தான் ‘ரெண்டகம்’  இப்படத்தில் அரவிந்த்சாமி –குஞ்சாகோ போபன் இருவரும் இணைந்து நடித்து இருக்கின்றனர். மற்றும் இப்படத்தில் ஜாக்கிஷெராப், ஆடுகளம் நரேன், ஈஷா ரெப்பா, அமல்டா…

சென்னையிலுள்ள எம் ஓ பி வைஷ்ணவ மகளிர் கல்லூரி விழாவில் கலந்து கொண்ட துருவ் விக்ரம்!

சென்னை: சென்னையிலுள்ள எம் ஓ பி வைஷ்ணவ மகளிர் கல்லூரில் நடைபெற்ற ‘விஷ் 22’ (Vish 22) எனும் கல்லூரி கலை விழாவில் தமிழ் திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரமான இளம் நடிகர் துருவ் விக்ரம்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சென்னை…

கதாநாயகன், கதாநாயகிக்கு நடிப்போடு, தமிழும் கற்றுக் கொடுத்த இயக்குனர் ரவி ராகுல்!

சென்னை: ‘ஆத்தா உன் கோவிலிலே’, ‘தமிழ் பொண்ணு’, ‘மிட்டா மிராசு’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரவி ராகுல், சிவரத்தா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் "ரவாளி" படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாட்டில் கட்டிட வேலை பார்க்கும் இந்திக்கார பையனை…