நடிகர் கருணாஸ் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கும் ‘ஆதார்’ படத்தின் ஃபர்ஸ்ட்…
சென்னை.
நடிகர் கருணாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் 'ஆதார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தமிழர் திருநாளான பொங்கலன்று வெளியிடப் பட்டிருக்கிறது. இதனை இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.…