விமல் நடிப்பில் இயக்குநர் சரவண சக்தி இயக்கத்தில் “குலசாமி” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர்…
சென்னை:
MIK Productions Private Limited தயாரிப்பில்,விமல் , தான்யா ஹோப் நடிப்பில், நாயகன் மற்றும் பில்லா பாண்டி படங்களை இயக்கிய குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில் , மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ள திரைப்படம் 'குலசாமி'.…
