ஜூன் 17, 2022 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் RJ பாலாஜி நடிக்கும் “வீட்ல…
சென்னை.
தயாரிப்பாளர் போனி கபூர் சிறந்த கதையம்சம் கொண்ட பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்கி, தமிழ் திரையுலகில் தனெக்கென ஒரு தனித்த இடத்தை பதிவு செய்துள்ளார். அவரது தயாரிப்பில் நம்பிக்கை யூட்டும் திரைப்படமாக அடுத்ததாக"வீட்ல விசேஷம்"…