இரண்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டு டோலிவுட்டில் ட்ரெண்ட் செட் செய்த அல்லு சிரிஷ்!
சென்னை.
தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் தனது நடிப்பில் உருவாகும், 'பிரேம கதந்டா' படத்திற்கான ஃப்ர்ஸ்ட் லுக் வெளியீட்டில் புதிய ட்ரெண்டை புகுத்தியுள்ளார். ஒரே நாளில் தனது புதிய படத்துக்கான இரண்டு ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டு…
