“டைரி” திரை விமர்சனம்!

சென்னை: காவல்துறையில் உதவி ஆய்வாளர் பயிற்சியை முடிக்கும் முன்பு அருள்நிதியிடம், முடிக்க முடியாத வழக்கு ஒன்றை பயிற்சியாக எடுத்து யார் வேண்டுமானாலும் அந்த வழக்கை முடிக்கலாம் என்று காவல்துறை உயர் அதிகாரி கூறுகிறார். இந்த சூழலில் பதினாறு…

ஆஹா தமிழுடன் நடிகர் ஜீவா முதல் முறையாக இணையும் விளையாட்டு நிகழ்ச்சி!

சென்னை: ஆஹா டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் 'சர்க்கார் வித் ஜீவா' எனும் விளையாட்டு நிகழ்ச்சி மூலம் நடிகர் ஜீவா டிஜிட்டல் திரை தொகுப்பாளராக அறிமுகமாகிறார். உலகளாவிய தமிழர்களுக்கான நூறு சதவீத பிரத்யேக பொழுதுபோக்கு அம்சங்களுடன்…

சர்வதேசத் திரைப்பட விழா விருதுகளைக் குவித்த ’21 கிராம்ஸ்’ பைலட் பிலிம்!

சென்னை: இப்போது வருகிற எந்தப் படத்தைப் பார்த்தாலும் வெட்டு, குத்து, ரத்தம் என்று மனித உயிரை மலிவாகக் காட்டும் வகையில் காட்சிகள் வருவது சகஜமாகி வருகிறது.இந்த நிலையில் உயிரின் விலை மதிப்பற்றது. மனிதன் ஒருவனின் உயிரை எடுக்க யாருக்கும்…

11 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் இசை நிகழ்ச்சி நடத்த இருக்கும் யுவன் சங்கர் ராஜா!.

சென்னை: யுவன் ஷங்கர் ராஜா மீதும் அவரது இசையின் மீதும் ரசிகர்கள் கொண்டுள்ள அன்பிற்கு எல்லையே இல்லை. மலேசியாவில் நடைபெற்ற அவரது இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய 45 நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்ததே இதற்கு சான்று.…

உலகமெங்கும் 2022 அக்டோபர் 5 ஆம் தேதி வெளியாகும் நடிகர் அருண் விஜய் நடிக்கும் “பார்டர்”…

சென்னை: நடிகர் அருண் விஜய் தொடர்ச்சியாக வெற்றிப்படைப்புகளை தந்து கவனம் ஈர்த்து வருகிறார். அவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியான யானை திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டாக, ஓடிடியில் வெளியான தமிழ்ராக்கர்ஸ் தொடர் மிகப்பெரும் வரவேற்பை…

மனிதவள மேம்பாட்டு அதிகாரியை மணக்கும் இசையமைப்பாளர் சித்து குமார்!

சென்னை: தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் ஒருவரான சித்து குமார், சசி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார், சித்தார்த் ஆகியோரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படம் மூலம் இசையமைப்பாளராக…

நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில், முதல் பான் இந்திய படமாக அனைத்து மொழிகளிலும் உருவாகும்…

சென்னை: நடிகர் நானி, ஶ்ரீகாந்த் ஒதெலா, SLVC உடைய புதுமையான படைப்பான  “தசரா”  திரைப்படம் 2023 மார்ச் 30  உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.  தொடர் வெற்றிப்படங்களை தந்து வரும்,  நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில், முதல் பான் இந்திய…

சீயான் விக்ரமின் ‘கோப்ரா’ படத்திற்கு மலைக்க வைத்த மலையாள ரசிகர்களின் ஆதரவு!

சென்னை: சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி, ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று வெளியாக இருக்கும் திரைப்படம் 'கோப்ரா'. இப்படத்தினை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தி, பிரபலப்படுத்துவதற்காக சீயான் விக்ரம் தலைமையிலான படக்குழுவினர் பயணம்…

“வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து சேவையாற்ற வேண்டும்” தொழிலதிபர் நல்லி குப்புசாமி!

சென்னை: சென்னை மாநகர மக்களுக்கு மட்டுமல்லாமல், புறநகரில் இருக்கும் பெண்மணிகளுக்கு, அவர்களின் அனைத்து வகையான சுப வைபவங்களுக்குரிய ஆடை அணிகலன் தேவைகளை, மனதிற்கு நிறைவாக பூர்த்தி செய்து வரும் விற்பனையகங்களில் சென்னை வேளச்சேரி பிரதான…