சமந்தா மற்றும் தேவ் மோகன் நடிக்கும் ‘ஷாகுந்தலம்’ நவம்பர் 4-ம் தேதி வெளியீடு!
சென்னை:
உலகப்புகழ் பெற்ற காளிதாசின் 'அபிஞான ஷாகுந்தலம்' எனும் சமஸ்கிருத நாடகத்தினை தழுவி எடுக்கப்படும் திரைப்படமே 'ஷாகுந்தலம்'. இந்தத் திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் என பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளது.…
