இளையராஜா கலியபெருமாள் இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு…
சென்னை:
தமிழ் திரையுலகில் வளரும் இளம் நட்சத்திர நடிகர் சிபி சத்யராஜ் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களங்கள் மாறுபட்ட கதாப்பாத்திரங்களால் ரசிகர்களை அசத்தி வருகிறார். அவரது சமீபத்திய வெற்றிப்படங்கள் அவருக்கு விநியோக வட்டாரங்களில்…
