ஆன்மீக இசையில் புதிய முயற்சி… ‘வேலும் மயிலும்’ மூலம் களமிறங்கும் சிவகார்த்திகேயன்…
சிவகார்த்திகேயன் இந்தப் பாடல் எழுதியிருக்க, சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்து பாடியிருக்கிறார்.
புதிய திறமைகளை தொடர்ந்து ஊக்குவித்து வரும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ், தமிழ் திரையுலகிற்கு புதிய கதைகளையும்,…
