‘டெக்சாஸ் டைகர்’ படப்பிடிப்பு நிறைவு; ஆடியோ உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக்!
விரைவில் வெளியாகவுள்ள 'டெக்சாஸ் டைகர்' திரைப்படத்தின் ஆடியோ உரிமையை உலகின் முன்னணி இசை நிறுவனங்களில் ஒன்றான சோனி மியூசிக் கைப்பற்றியுள்ளது. படத்தின் வெளியீட்டு பயணத்தில் இது முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.
உலகளவில் இசைத் துறையில்…