சிவகார்த்திகேயன்-மரியா- சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘ப்ரின்ஸ்’

சென்னை: சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘ப்ரின்ஸ்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. தீபாவளி பண்டிகையை ஒட்டி வரும் அக்டோபர் 21 அன்று வெளியாகும் இந்தப் படத்தினை அனுதீப் இயக்கி…

நந்தமூரி பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்தின் தலைப்பு ‘NBK 107’

சென்னை: வெகுஜன இயக்குநர் கோபி சந்த் மலினேனியின் இயக்கத்தில் நடசிம்ஹா நந்தமூரி பாலகிருஷ்ணா கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு, அக்டோபர் 21ஆம் தேதி அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக் குழுவினர்…

தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் சமந்தாவின்…

சென்னை: பான் இந்திய நடிகையான சமந்தாவின் அடுத்த படமான ‘யசோதா’ தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்த வருடம் நவம்பர் 11 அன்று வெளியாகிறது. மதிப்பு மிக்க ஸ்ரீதேவி மூவிஸ் புரொடக்‌ஷனின் 14வது படமாக, சிவலெங்கா…

நானி-ஶ்ரீகாந்த் ஒதெலா- கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் புதுமையான படைப்பான “தசரா”…

சென்னை: நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில்  மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய திரைப்படமாக உருவாகி வருகிறது “தசரா”. நானியின் ஃபர்ஸ்ட் லுக்கில் தொடங்கி சமீபத்தில் வெளியான முதல் பாடல் ‘தூம் தாம்’ வரை ரசிகர்களிடம் இப்படம் பெரும்…

“காந்தாரா” திரை விமர்சனம்!

சென்னை: பல நூறு ஆண்டுகளுக்கு முன் மன்னர்கள்  ஆண்ட காலத்தில் மலை வாழ் கிராம மக்களுக்கு தானமாக வழங்கிய  நிலத்தை, தற்சமயம் உள்ள அந்த  மன்னர்களின் வாரிசுகள் கைப்பற்ற முயற்சி செய்கிறார்கள். அதே நேரத்தில் அந்த இடத்தில் வசிக்கும் மலை வாழ்…

‘சஞ்ஜீவன்’ திரை விமர்சனம்!

சென்னை: கதாநாயகன் வினோத் லோகிதாஸ், சத்யா என்.ஜே, ஷிவ்நிஷாந்த், விமல் ராஜ், யாஷின் ஆகிய ஐந்து பேர் நெருங்கிய நண்பர்கள். வினோத் லோகிதாஸ் ஸ்னூக்கர் விளையாட்டில் சிறந்து விளங்குகிறார். இந்த சூழ் நிலையில் ஒரு கிளப்பில் ஸ்நூக்கர் விளையாட்டு…

தூய்மை பணிகளுக்காக நவீன வாகனம் ஒன்றை நன்கொடையாக வழங்கிய சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட்…

சென்னை: சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள கானாத்தூர் ரெட்டி குப்பம் பஞ்சாயத்து யூனியனுக்கு, தூய்மை பணிகளை எளிதாக கையாள்வதற்காக நவீன வாகனம் ஒன்றை ஊராட்சி தலைவரிடம் நடிகர் சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பாக…

இயற்கைக்கும், மனிதனுக்கும் பாலமாக காவல் தெய்வங்கள் உள்ளன – ‘காந்தாரா’ இயக்குநர்…

சென்னை: ‘கே ஜி எஃப்’ பிரம்மாண்டமான வெற்றிப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில்  தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘காந்தாரா’. இதில் ரிஷப் ஷெட்டி, அச்சுத் குமார், சப்தமி கௌடா உள்ளிட்ட பலர்…

நவம்பர் மாதம்,2022 இல் தொடங்கவுள்ள YouTube Blacksheep நிறுவனத்தின் தொலைக்காட்சி சேவை!

சென்னை: YouTube Blacksheep நிறுவனமானது, தனது தொலைக்காட்சி சேவையை  நவம்பர் மாதம்,2022 இல் தொடங்கவுள்ளது. நிறுவனத் தூதரான நடிகர் வடிவேலுவின் முன்னோட்டம் (Promo) இணையத்தில் பெருமளவு பகிரப்பட்டு வருகிறது. Youtube சேனல்களில் மிகவும்…

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கும் “சர்தார்” படத்தின் டிரைலர்…

சென்னை: பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரித்து, கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவான படம் சர்தார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் அப்படக் குழுவினர்கள் பேசியதாவது:…