ஹால், குடும்பங்களுக்கும் காதல் ஜோடிகளுக்கும் இதமான திரையரங்கு அனுபவம்
காதல், குடும்ப உணர்வுகள் மற்றும் மனதை மகிழ்விக்கும் தருணங்களை அழகாக இணைக்கும் ஒரு புதுமையான ரொமாண்டிக் எண்டர்டெய்னர்!!!
திரு. அபிமன்யு அவர்களால் துவங்கப்பட The Madras Story தயாரிப்பு & விநியோக நிறுவனம் தமிழில் முதல் முறையாக ஹால்…
