சினிமாவில் நான் இந்த அளவுக்கு உயர்ந்தது எனது தந்தையும் தாயும்தான்.. சிம்பு நெகிழ்ச்சி!
சென்னை.
பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை கெளரவிக்கும் வகையில் டாக்டர் பட்டம் வழங்கி வரும் பல்கலைக்கழகங்கள் கலைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கும் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில், முன்னணி கல்வி நிறுவனங்களில்…
